Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
பணத்துக்காக சொந்த உறவுகளையே கொலை செய்யும் மனித மிருகங்கள்

SooriyanFM Gossip - பணத்துக்காக சொந்த உறவுகளையே கொலை செய்யும் மனித மிருகங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

461 Views
3 வருடங்களின் பின் கொலையாளி கைது! புதுக் சேரியில் இடம்பெற்ற மிகக் கொடுமையான சம்பவம் இது.தன் மாமியாரைக் கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற, கொடூரமான மருமகன் தான் ஆறுமுகம் என்பவர். 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போலீசார் எவ்வளவு சோதனை நடத்தியும் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறினர். ஒரு நாள், இன்னுமொரு பெண்ணிடம் கொள்ளையில் ஈடுபட்ட போது ஆசாமி வசமாகப் பிடிபட்டுள்ளார். 

தீவிரமான விசாரணையின் பின் , தன்னுடைய மாமியாரைக் கொலை செய்தது முதல், நகைகளைக் கொள்ளையிடடது வரை, அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.அவருடன் அவருக்கு உதவிய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக 3 வருடங்களுக்குப் பிறகு கொலையாளி கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

பணத்துக்காக சொந்த உறவுகளையே கொலை செய்யும் மனித மிருகங்கள் இன்னும் ஏராளம் !
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top