Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
முதல் மனைவியின் இரண்டாவது திருமணத்தை சமூக வலைதளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய கணவர்!!!

Sooriyan gossip - முதல் மனைவியின் இரண்டாவது திருமணத்தை சமூக வலைதளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய கணவர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,541 Views
மலையாள டிவி தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அம்பிளி தேவி. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவர் லோவல் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வாரம் அம்பிளி தேவி, திடீரென ஜெயன் ஆதித்தியன் என்ற மற்றொரு தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். இந்த திருமணம் குறித்த தகவல் வெளியான பிறகுதான் அம்பிளி தேவி, தனது கணவர் லோவலை கடந்த சில வாரங்களுக்கு முன் விவாகரத்து செய்தது வெளியே தெரியவந்தது.

ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் லோயல், இருந்தபோது தனது முன்னாள் மனைவிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வந்தது. உடனே படப்பிடிப்பு தளத்தில் வைத்து கேக் வெட்டி முதல் மனைவியின் திருமணத்தை கொண்டாடினார். இது தொடர்பாக பேஸ்புக் லைவில் தோன்றி, தனது தொல்லை ஒழிந்தது எனறு கூறினார். சக நடிகர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

முதல் மனைவியின் இரண்டாது திருமணத்தை நடிகர் கேக் வெட்டி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அறிந்த அம்பிளி தேவி முதல் கணவர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘என்னை லோவல் கொடுமைப்படுத்தியதால் தான் நான் அவரை விட்டு பிரிந்தேன். என்னிடமும் மகனிடமும் அன்பாக லோவல் நடந்தது கிடையாது’’ என்று அவர் கூறினார். லோவலின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top