Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்த இரசிகர்கள் ; அடுத்த ரவுண்டு ஆரம்பம்

SooriyanFM Gossip - நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்த இரசிகர்கள் ; அடுத்த ரவுண்டு ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

545 Views
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நம்ம சிம்வுக்கு, இப்போ நல்ல காலமா அல்லது கேட்ட காலமா தெரியவில்லை.
இந்நிலையில், நடுக்கடலில் சிம்புவுக்கு ரசிகர்கள் பேனர் வைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

அஜித்துடன் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி: ஸ்ரத்தா ஸ்ரீநாத்
கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், சுமன், நாசர், மஹத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி முதலாம் ஆம் திகதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக, நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்துள்ளனர் பாண்டிச்சேரி ரசிகர்கள். படகில் சென்று அவர்கள் பேனர் வைத்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே இடத்தில்தான் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கும் அவருடைய ரசிகர்கள் பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top