Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
நடிகர் விஜய் சேதுபதியின் நெகிழ்ச்சியான செயல்- மகிழ்ந்து போன ரசிகர்கள்.

SooriyanFM Gossip - நடிகர் விஜய் சேதுபதியின் நெகிழ்ச்சியான செயல்- மகிழ்ந்து போன ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

634 Views
நடிகர் விஜய் சேதுபதி எப்போது பொது இடத்திற்கு வந்தாலும் அவரை சுற்றி பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கூடிவிடும். 

அப்படி சமீபத்தில் கேரளாவில் அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த போது ரசிகர்கள் மத்தியில் சிக்கிய அவர் ஒரு நெகிழ்ச்சியான காரியம் செய்துள்ளார்.

படப்பிடிப்பின் போது வெளியில் வந்த அவர் ஊனமுற்றவர் ஒருவர் வெளியில் இருந்துள்ளார். அவர் கேட்காமலேயே விஜய் சேதுபதி பண உதவி செய்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பையும் மதிப்பையும் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top