Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
வைரல் திருமண அழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!!!

Sooriyan gossip - வைரல் திருமண அழைப்பிற்கு பிரதமர் பாராட்டு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

470 Views
இந்தியப் பிரதமருக்கு வாக்குகளை வழங்குவதே நீங்கள் எமக்கு தரும் திருமணப்  பரிசு  என்று  வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பான சுவாரஸ்ய தகவலை ஒன்றை சூரியனின் Gossip பகுதியில் அண்மையில் தந்திருந்தோம்.  தற்போது குறித்த திருமண அழைப்பிதழுக்கு இந்திய பிரதமர் மோடி பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பி சதோசப்பட வைத்துள்ளார். 

கர்நாடக மாநிலம் தேவாங்கிரே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் - ரேகா. இவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 8 ம் திகதி திருமணம் செய்யவுள்ளார்.

திருமணம் மிக குறுகிய நாட்களில் நடைபெற உள்ளமையால் குறித்த ஜோடிகள் தமது திருமண அழைப்பிதழை சொந்தபந்தங்களுக்கு விநியோகித்து வருகின்றார்கள். குறித்த திருமண அழைப்பிதழ் ஒரு பிரசார வடிவில் இருப்பதை அவதானித்த பலரும், சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்.

திருமணத்திற்கு வருபவர்கள், எதிர்வரும் வரும் லோக்சபா தேர்தலில், இந்திய பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியையே, தாங்கள் தமது திருமண பரிசாக கருதுவதாக, மணமக்கள் அந்த திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, குறித்த பிரசார திருமண அழைப்பிதழ்லில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பிடித்துள்ளன.
வைரலாகி சமூக வலை தளங்களில் பகிரபட்டு வரும் இந்த திருமண அழைப்பிதழ், பிரதமர் மோடியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, அந்த தம்பதியினரை பாராட்டும் வகையில் பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பி மணமக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top