Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
நன்றி மறந்த ஜோதிகா.

SooriyanFM Gossip - நன்றி மறந்த ஜோதிகா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,207 Views
இயக்குனரும், நடிகருமாரான, எஸ்.ஜே. சூர்யாவை வைத்து, தமிழ்வாணன் இயக்கும் படம் ''உயர்ந்த மனிதன்". 

இந்தப் படத்தின் மூலம் கோலிவுட் வருகிறார், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்.அதுமட்டுமல்லாமல் , படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்ந்த மனிதன் திரைப்படமானது ,தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் தமிழ்வாணன், ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவை வைத்து ,கள்வனின் காதலி படத்தை இயக்கியவர். அடுத்து தன் படத்தில், அமிதாப் பச்சனை நடிக்க வைப்பதன் மூலம் ,தன்னுடைய மிகப் பெரிய கனவு நிறைவேறியுள்ளதாக சந்தோஷமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ,இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ,ஜோதிகாவிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் ,செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய,வாலி திரைப்படம் மூலம் அறிமுகமாகி ,அதே இயக்குனரின் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியான , குஷி திரைப்படத்தின் மூலம் ,எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.
ஆனால், இப்போது ,அந்த இயக்குனருடன் நடிக்க மறுத்துள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top