Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
சத்தமில்லாமல் மாடி வீட்டில் குடியேறிய யோகி பாபு

SooriyanFM Gossip - சத்தமில்லாமல் மாடி வீட்டில் குடியேறிய யோகி பாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,537 Views
யோகி பாபுவின் புது வீடு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர் படங்கள் வரை அனைத்திலும் யோகி பாபு கலக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட படங்களில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளத்தை யோகி பாபு உயர்த்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவின் புதிய வீட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வீடு பார்ப்பதற்கே மிக பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top