Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
அடிச்சித் தூக்கியுள்ள ராசி கண்ணா ; இரண்டு விஜய் படங்களில் நடிக்கிறார்

SooriyanFM Gossip - அடிச்சித் தூக்கியுள்ள ராசி கண்ணா ; இரண்டு விஜய் படங்களில் நடிக்கிறார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

868 Views
ராஷி கன்னா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ராஷி கன்னா. அந்த படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த அடங்கமறு படமும் சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா தற்போது விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஷி கன்னா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் தான் ராஷி கன்னா நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூரி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ராஷி கன்னா. சத்தம் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெலுங்கில் கிராந்தி மாதவ் விஜய் தேவரகொண்டாவை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ராஷி கன்னா. ஒரே நேரத்தில் தெலுங்கில் ஒரு விஜய், தமிழில் ஒரு விஜய்யுடன் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top