Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லும் முதல் இலங்கை தமிழ் மாணவி இவர்தான்

SooriyanFM Gossip - சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லும் முதல் இலங்கை தமிழ் மாணவி இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,551 Views
இலங்கை தமிழ் மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிரித்தானியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் விண்வெளி தொடர்பான கற்றல் நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றார்கள். சுமார் 30,000 மாணவர்கள் செயற்கை கோளை விண்வெளிக்கு செலுத்துவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என பல்வேறு துறைகளில் பயின்று வருகிறார்கள்.

இந்த மாணவர்களில் மிகவும் உச்ச திறமையை வெளிப்படுத்தும் 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானியா விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு இலங்கை தமிழ் மாணவியான "சியோபன் ஞானகுலேந்திரன்" என்ற மாணவி தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவி நுண்ணியல் உயிர்கள் தொடர்பில் கற்று வருகின்றார். அத்தோடு விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டும் வருகின்றார். தற்போது கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி ஓட்டத்திற்கு செல்லும் இரண்டு மாணவிகளும் நுண்ணுயிர் ஆய்வில் ஈடுபட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய மாணவி பிரித்தானியாவை சேர்ந்த டியானா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top