Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
அமெரிக்காவில் இந்து கோயில் அவமதிப்பு - பொங்கி எழுந்த இந்துக்கள்.

SooriyanFM Gossip - அமெரிக்காவில் இந்து கோயில் அவமதிப்பு - பொங்கி எழுந்த இந்துக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

254 Views
அமெரிக்காவின் லூயிஸ்வில்லே நகரில் சாமி நாராயணன் கோவில் அவமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகரில் சாமிநாராயணன் கோவில் நிர்மாணிக்கப்பட்டதை அடுத்து, இந்த கோவிலின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் போது, மர்ம ஆசாமிகள் சிலர் கோவிலை சூறையாடினர். கோவிலின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலையின் மீது கறுப்பு நிறப்பூச்சிகளை பூசினர்.

மேலும் அந்த மர்ம ஆசாமிகள் கோவில் வளாகத்துக்குள் உள்ள நாற்காலியில் கத்தி ஒன்றை குத்தி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்து கோவில் அவமதிக்கப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் இந்து மக்களிடையே பெரும் கலக்கத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லூயிஸ்வில்லே நகர காவல்துறையினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top