Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
இசைஞானியால் இரண்டு நாட்கள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து.

SooriyanFM Gossip - இசைஞானியால் இரண்டு நாட்கள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

277 Views
இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா இடம்பெறவுள்ளமையால், நாளையும், நாளை மறுதினமும் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும் இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ’இளையராஜா 75‘ என்ற பெயரில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கலைவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பாராட்டு விழாவில், திரையுலகின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அத்துடன் தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.

அத்துடன் நடிகைகளான பூர்ணா, ரூபினி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, வேதிகா, சாயிஷா, இனியா, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் மற்றும் முன்னா, டேனி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஆகியோர் நடனம் ஆடவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரோபோ சங்கர், யோகிபாபு, சதீஷ், கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம், இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சினிமா படப் பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top