Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
டெங்கு காய்ச்சலால் 133 பேர் உயிரிழப்பு - பலர் நோய்த்தொற்றால் பாதிப்பு.

SooriyanFM Gossip - டெங்கு காய்ச்சலால் 133 பேர் உயிரிழப்பு - பலர் நோய்த்தொற்றால் பாதிப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தி ஏற்படுத்தியுள்ள நோய்களில் தற்போது டெங்கு முன்னிலை பெறுகிறது.  டெங்கு காய்ச்சலால் அதிகமான மக்கள், பரவலாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக, அந்த நாட்டு நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்த காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக, இந்தோனேசியாவின் நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 133 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தற்போது வரை டெங்கு காய்ச்சல் காரணமாக,13 ஆயிரத்து 683 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட, 3 மடங்கு அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top