Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
எமி ஜக்சன் திருமணம் இங்கே தான் நடைபெறவுள்ளது.

SooriyanFM Gossip - எமி ஜக்சன் திருமணம் இங்கே தான் நடைபெறவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
2.0 பட நடிகை எமி ஜக்சன் சமீபத்தில் தன் காதலர் 'George  Panayiotou ' என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அத்துடன் நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, அதை உறுதி செய்தார் எமி. 

அவர்கள் இருவரது திருமணம் 2020 வருட ஆரம்பத்தில் நடக்கவுள்ளது என்றும், அதற்காக தற்போது ஏற்பாடுகள் தடபுடலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் உள்ள கடற்கரை அருகில் அமைதியான ஓர் இடத்தில் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எமி விரும்புகிறாராம். அதை நிறைவேற்ற அவரது காதலர் அப்படி ஒரு இடத்தினை தேர்வு செய்து திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top