Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
தமிழுக்கு வரும் கீதா கோவிந்தம் நாயகி ; ரசிகர்களுக்கு விருந்து ரெடி

SooriyanFM Gossip - தமிழுக்கு வரும் கீதா கோவிந்தம் நாயகி ; ரசிகர்களுக்கு விருந்து ரெடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,171 Views
தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் கீதா கோவிந்தம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ராஷ்மிகா.

இவர் தளபதி 63 படத்தின் மூலமாக தமிழுக்கு வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பிறகு அவை அனைத்தும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தேவ் படத்தை தொடர்ந்து ரெமோ பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் தான் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதனால் அவர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top