Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
சாதனைப்படைத்த சூப்பர் ஸ்டார்!!!

cinema gossip - சாதனைப்படைத்த சூப்பர் ஸ்டார்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,271 Views
வயசானாலும் ஸ்டைலும் அழகும் குறையாதமாதிரி சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு ரசிகர்களும் வசூலும்
குறைந்தபாடில்லை.

இப்போது அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்களைக் கொடுத்து தன் சக போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். கடந்த வருடம் வெளிவந்த '2.0' படம் 700 கோடி வசூல். அதற்கடுத்து சில மாத இடைவெளியில் வந்த 'பேட்ட' படமும் 200 கோடி வசூலைக் கடந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
'பேட்ட' படத்தின் வசூல் 200 கோடியைக் கடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கோலிவுட் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவருகிறது.

200 கோடி படங்கள் என கணக்கிட்டால், தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் இருப்பார். இதற்கு முன் 'எந்திரன், கபாலி, 2.0' ஆகிய படங்கள் 200 கோடியைக் கடந்து வசூலித்துள்ளன. இப்போது நான்காவது படமாக 'பேட்ட' படமும் இணைந்துள்ளது. வேறு எந்த தென்னிந்திய நடிகரின் படமும் நான்கு முறை 200 கோடியை வசூலித்தது இல்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top