Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
தளபதி மகளின் சாதனை...

SooriyanFM Gossip - தளபதி மகளின் சாதனை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,544 Views
தளபதி விஜய்யின் இரு பிள்ளைகளும் தமக்கேற்ற சிறந்த துறைகளை தெரிவு செய்து அதில் பல்வேறு சாதனைகளையும், வரவேற்பையும் பற்று வருகின்றனர். 

அந்த வகையில் விஜய்யின் மகன் சஞ்சய் திரைத்துறையில் இயக்குனர், குறும்படம், நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பாளர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். அத்துடன் விஜய்யின் மகள் சாஷா பட்மிண்டன் விளையாட்டில் தமது திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பாடசாலையில் கல்வி பயின்று வரும் விஜய்யின் மகள் சாஷா, அந்தப் பாடசாலையின் பட்மிண்டன் குழுவில் முக்கிய வீராங்கனையாக இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த போட்டிகளில் பங்குபற்றி, தளபதி விஜய்யின் மகள், 3ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது பேஸ்புக் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top