இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - இறை வழிபாடு
இடபம் - செலவு
மிதுனம் - பொறுமை
கடகம் - பண வரவு
சிம்மம் - ஒற்றுமை
கன்னி - சகோதரத்துவம்
துலாம் - சாதகம்
விருச்சிகம் - கௌரவம்
தனுசு - பயணம் நன்மை
மகரம் - அவமானம்
கும்பம் - அன்பு
மீனம் - பக்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.