Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
இலங்கைக்கு GOOGLE நிறுவனம் கொடுத்த கௌரவம்...

SooriyanFM Gossip - இலங்கைக்கு GOOGLE நிறுவனம் கொடுத்த கௌரவம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

786 Views
இலங்கையின்  71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, GOOGLE நிறுவனம் அதன் தேடல் பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியை பறக்க விட்டுள்ளனர். 

இலங்கைக்கு GOOGLE நிறுவனம் கொடுத்த இந்த கௌரவம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்திற்கான தேசிய நிகழ்வுகள் தற்போது காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது தேசிய கோடி ஏற்றப்பட்டுள்ளதுடன்,இராணுவ அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top