Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
அஜித்தை போலவே, இவரும் பொத்தான் வகை தொலைபேசியை உபயோகிக்கிறாராம்....

SooriyanFM Gossip - அஜித்தை போலவே, இவரும் பொத்தான் வகை தொலைபேசியை உபயோகிக்கிறாராம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,394 Views
தமிழ் சினிமாவின் எளிமை என்று பெயருக்கு நடிகர் அஜித்குமாரும் சொந்தகாரர் தான். தான் உண்டு தனது வேலை உண்டு என நடிகருக்கான வேலைகளை மட்டும் செய்து வருகிறார்.

இவர் தான் இப்படி என்று பார்த்தால் இவரது மனைவி ஷாலினியும் அவரைப்போலவே குணத்தில் உள்ளார். அஜித் button type தொலைபேசிதான் உபயோகிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் ஷாலினியும் அந்த மாதிரியான தொலைபேசியைத்தான் உபயோகிக்கிறார் என்பது இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு தான் பலருக்கு தெரியவரும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top