Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
500 ரூபா கூட இல்லாமலிருந்தேன் ; இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இளம் இந்திய சாதனையாளர் ; விஜய் தேவரக்கொண்டா

SooriyanFM Gossip - 500 ரூபா கூட இல்லாமலிருந்தேன் ; இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இளம் இந்திய சாதனையாளர் ; விஜய் தேவரக்கொண்டாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,559 Views
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது. ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, `பெல்லி சூப்புலு', `அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்', `டாக்ஸிவாலா' உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழிலும் ரசிகர்களைப் பெற்றவர்.
விஜய் தேவரகொண்டா. 'நோட்டா' படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். தன் 'டோன்ட் கேர் ஆட்டிட்யூட்' பேச்சு, நடை, பழகும் விதம் என அனைவரையும் கவர்ந்த இவர், நோட்டா படம் வெற்றி பெறாததுக்கு கதாநாயகனான தானே காரணம் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

தற்போது, பிரபல ஆங்கில பத்திரிகை 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ள இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலான `30 அண்டர் 30'யில் இடம்பெற்றுள்ளார். 

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 72-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா ''25 வயதில் ஆந்திரா வங்கில 500 ரூபாய் இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். பெத்தவங்க ஆரோக்யமா இருக்கும்போது இதெல்லாம் பண்ணாதான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியும்னு சொன்னார். 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்' என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top