Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
பாங்கொக்கில் பரவிய நச்சுக் காற்றினால், மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் கசியும் அபாயம்

SooriyanFM Gossip - பாங்கொக்கில் பரவிய நச்சுக் காற்றினால், மூக்கு மற்றும் கண்களில் ரத்தம் கசியும் அபாயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

357 Views
பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் அங்குள்ளவர்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுகின்றது.
 

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வீசும் காற்றில் நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்துவரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் படுபயங்கரமான நச்சுத் துகள்கள் 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், கண்கள் மற்றும் கருவிழிகளில் ரத்தம் கசிவதை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியை காணும் பலரும், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்த தீவிர நிலை காரணமாக இன்னும் சில வாரங்களுக்கு அங்குள்ள பாடசாலைகளை மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்தோடு, கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்கொக் 5-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top