Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து! பெண் ஒருவர் கைது.

SooriyanFM Gossip - 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து! பெண் ஒருவர் கைது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
பிரான்சில் 8 மாடி  கட்டிடமொன்றில்  நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலை நகரான பரிசின் புறநகரில் 8 தளங்கள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 7 மற்றும் 8வது தளத்தில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அறைகளில் புகை சூழ்ந்ததால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சிலர் தூக்கத்தில் இருந்து விழித்துள்ளனர்.

மேலும் உடல் கருகி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிக்கு பின்னர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வரை சுமார் 200 தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top