Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
நடன இயக்குனர் ராஜ சுந்தரத்தினால் தான், சில கஷ்டங்கள் வந்தது - சன்னி லியோன்.

SooriyanFM Gossip - நடன இயக்குனர் ராஜ சுந்தரத்தினால் தான், சில கஷ்டங்கள் வந்தது - சன்னி லியோன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,126 Views
போலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோனின் கவனம் முழுவதும்,  தற்போது தென்னிந்திய மொழி படங்கள் மீது தான் உள்ளது.

தமிழில் இவர் நடித்துள்ள வீரமாதேவி விரைவில் திரையை காண உள்ள நிலையில், மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் உருவாகி வரும் மதுர ராஜா என்ற படத்தில், ஒரு ஒரே பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த பாடலுக்கு நடனமாடிய அனுபவத்தை குறித்து பேசிய சன்னி, பாடலுக்கு வாயசைத்து பாடி நடிப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை, ஆனால் நடன இயக்குனர் ராஜ சுந்தரத்தின்(பிரபுதேவா சகோதரர்) நடன அசைவுகள் தான் தன்னை சிரமப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top