Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
கல்யாணம் ஆனாலும் அழகு குறையாத நடிகை - ரசிக்க வைத்த புகைப்படம்.

SooriyanFM Gossip - கல்யாணம் ஆனாலும் அழகு குறையாத நடிகை - ரசிக்க வைத்த புகைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,488 Views
எத்தனை நடிகைகள் வந்தாலும், நடிகை பாவனாவை ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். மலையாளத்திலிருந்து வந்த அவரை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினார்கள்.

சித்திரம் பேசுதடி தான் அவரின் முதல் தமிழ் படம். வெயில், தீபாவளி என சில படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த அசல் படமே அவருக்கு தமிழில் கடைசியாக வந்தது.

பின்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது முதல் வருட திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தன் கணவருடன் ஜோடியாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் டிவிட்டரில் பலரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.

திருமணதிற்கு பிறகு நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top