Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
வீதிகளில் உலாவிவரும் முதலைகள் - பீதியின் உச்சத்தில் மக்கள்.

SooriyanFM Gossip - வீதிகளில் உலாவிவரும் முதலைகள் - பீதியின் உச்சத்தில் மக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

403 Views
அவுஸ்திரேலியாவின்  வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில்  கடும் பாளை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டி தீர்த்ததாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி மற்றும் பல்வேறு அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

வரலாறு காணாத இந்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் தொடரூந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள், பாம்புகள் என்பன குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் முதலைகளை பிடிக்கும் பணியில் அப்பகுதி ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top