Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
தல 59 இல், தலயுடன் ஸ்ரீதேவியின் மகள்.

SooriyanFM Gossip - தல 59 இல், தலயுடன் ஸ்ரீதேவியின் மகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,241 Views
நடிகர் அஜித் குமார், விசுவாசம் திரைப்படத்தின் வெற்றிக் களிப்பில் உள்ளார். திரைப்படம் மிகப் பெரும் வெற்றி என்பதெல்லாம் நாம் அறிந்த விடயம்.

இப்பொழுது தல 59 இல் படு வேகமாக இறங்கியுள்ளார். திரைப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றியெல்லாம், நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.

இப்போது இந்தத் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூரும் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ரீதேவியின் மகளை, தமிழுக்கு அறிமுகப்படுத்த, இது தான் சரியான சந்தர்ப்பம் என, தந்தையான போனிக் கபூர் முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு அவர் களமிறங்கினால், தமிழ் சினிமாவில் அவர் பெயர், நிச்சயம் பதியும் எனவும் நம்பப்படுகிறது. அதற்குக் காரணம், அவர் தாய் மட்டுமில்லாது, தலயோடு நடிப்பதும் தான் மிகப்பெரிய காரணம் எனக் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top