Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
பைபிள் வசனத்தை மறந்ததால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!!

SooriyanFM Gossip - பைபிள் வசனத்தை மறந்ததால் சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

812 Views
அமெரிக்காவில் பைபிள் வசனத்தை மறந்த தமது 7 வயது மகனை, பெற்றோர்களே உயிரோடு புதைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பிரதேசத்தை சேர்ந்த டியா, டினா என்ற தம்பதிக்கு ''ஏதன்'' என்ற 7 வயது மகன் உள்ளான். குறித்த தமது 7 வயது மகன் மர்மமான முறையில் பலியாகி இருப்பதாக, சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

உடனடியாக விசாரணையை ஆரம்பித்த காவல்துறையினர் அவர்களின் மகனை கொலை செய்து விட்டு முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள். வெறும் ஏழே வயதுடைய சிறுவனுக்கு தினமும் 13 பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என அவனது பெற்றோர்கள் வற்புறுத்தி இருந்துள்ளார்கள்.

ஆனால் சிறுவனாலோ சரியான முறையில் குறித்த பைபிள் வசனங்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய் தந்தை இருவரும், அவன் கையில் சுமார் 19 கிலோ நிறை கொண்ட மரத்தை தூக்கியபடியே நிற்குமாறு தண்டனை கொடுத்துள்ளனர்.

இந்த கடுமையான தண்டனையுடன் அவர்கள் நின்று விடவில்லை. சிறுவனை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் ஒவ்வொரு நாளும் 100 முறை சிறுவனை அடிப்போம் என்றும், அவனுடையை தலைமீது ஏறி நின்று கொள்வோம் என்று அதிர்ச்சித் தகவல்களை கூறியுள்ளார்கள்.

அவர்கள் ஒரு கட்டத்தில் சிறிய பெட்டி ஒன்றில் தமது பிள்ளையை உயிரோடு படுக்க வைத்து புதைத்து கொன்றுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சி. ஏதன் என்ற குறித்த சிறுவனை வளர்த்தவர்கள் அவனை பெற்ற தாய் தந்தை அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் கொடூர வளர்ப்பு பெற்றோரை கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top