Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
குழந்தையின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான கர்ப்பிணித் தாயின் நிலை கவலைக்கிடம்

SooriyanFM Gossip - குழந்தையின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான கர்ப்பிணித் தாயின் நிலை கவலைக்கிடம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
அமெரிக்காவில் 8 மாதக் கர்ப்பமாக இருந்த தாயை, வெறும் நான்கே வயதான சிறுவன், துப்பாக்கியால் சுட்டமையினால் குறித்த தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
 

அமெரிக்காவின் சியாட்டில் புறநகரான ஸ்கைவே பகுதியில் வாழ்ந்து வரும் குறித்த பெண், 8 மாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

குறித்த 4 வயது குழந்தை, தாயின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அந்த நேரத்தில் படுக்கை அருகே இருந்த துப்பாக்கியை குறித்த குழந்தை காண்கிறான். பாவம்! அது உண்மையான துப்பாக்கியா? விளையாட்டு துப்பாக்கியா என்று தெரியாத அவன், விளையாட்டாக தாயை சுட்டுள்ளான். ஆனால், உண்மையான துப்பாக்கி அது என்பதால் கர்ப்பமாக இருந்த குழந்தையின் தாயின் முகத்தில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த குறித்த கர்ப்பிணித்தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் துப்பாக்கியை அஜாக்கிரதையாக வைத்திருந்தற்காக சிறுவனின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும் உள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top