Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
கன்னியாஸ்திரிகைகள் பாலியல் இம்சைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் - ஒத்துக் கொண்டார் போப் பிரான்சிஸ்

SooriyanFM Gossip - கன்னியாஸ்திரிகைகள் பாலியல் இம்சைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் - ஒத்துக் கொண்டார் போப் பிரான்சிஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
கன்னியாஸ்திரிகளுக்கு மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையான விடயம் என, போப் பிரான்சிஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று பின்னர் கட்டார் செல்லும் போது, விமானத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வாரம் வத்திக்கான் நாட்டில் இருந்து வெளியாகும் பெண்கள் பத்திரிக்கை ஒன்றில், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு போப் பிரான்சிஸ் ஆண்டகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், இதுபோன்ற நெருக்கடிகள் எல்லா இடங்களிலும் உள்ளது. இந்த கொடுமைகள் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது என நினைக்கிறேன். அதனை தடுக்கும் பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். அத்துடன் இவ்வாறான தவறுகளை செய்யும் மதகுருக்கள் சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்னைக்காக நீண்ட காலமாக வத்திக்கான் போராடி வருகிறது. இது போன்ற கொடுமைகளை தடுக்க இன்னும் அதிகமாக தொடர்ந்து போராடுவோம் என்று போப் பிரான்சிஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top