இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பணப் புழக்கம்
இடபம் - பதவி
மிதுனம் - கவனம்
கடகம் - வழிபாடு
சிம்மம் - ஒற்றுமை
கன்னி - நட்பு
துலாம் - பொறுப்பு
விருச்சிகம் - மன தைரியம்
தனுசு - லாபம்
மகரம் - மௌனம்
கும்பம் - குதூகலம்
மீனம் - செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.