Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
16 வயதிலேயே நடிகை குஷ்புவின் மகள், பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்த்தைப் பெற்றார்.

SooriyanFM Gossip - 16 வயதிலேயே நடிகை குஷ்புவின் மகள், பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்த்தைப் பெற்றார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,387 Views
திரைத்துறையிலுள்ள பல  முன்னணி நடிகர் – நடிகைகளின் பிள்ளைகள், பெரும்பாலும் தன்னுடைய தந்தை மற்றும், தாய் செய்யும் வேலையால் ஈர்க்கப்பட்டு அவர்களும் திரைத்துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பணிக்கே அதிகமாக உள்ளன. பெரும்பாலும் படித்து முடித்து விட்டு, குறிப்பிட்ட வயதை தாண்டி பின்னரே பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பதா?, அல்லது ஏதேனும் தொழில் தொடங்குவதா? என்பதை பற்றி சிந்திப்பார்கள்.

எனினும் தமிழ் திரையுலகின் தனக்கான அசைக்க முடியாத ஒரு பெயரை பதித்து வைத்துள்ள நடிகை குஷ்புவின் மகள்,தனது 16 வயதிலேயே, பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார். இவரின் இந்த முயற்சியை ஊக்குவித்தும்,பாராட்டு தெரிவித்தும், இவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதிகளின் மகளான, அனந்திட்டா, தன்னுடைய 16 வயதில் நண்பர் ஜைனா ஃபாஸல் என்பவருடன் இணைந்து, இணையதளத்தில், அழகு சாதன பொருட்கள், க்ரீம், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் சமூக வலைத்தளமொன்றை ஆரம்பித்துள்ளார். அந்த சமூக வலைத்தளத்திற்கு, “ANMOL ” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை குஷ்பு தன்னுடைய மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “அவள் எங்கள் பெருமை’… ‘எங்கள் குழந்தை’ அவள் தற்போது சிறகு விரித்து பறக்க துவங்கி விட்டாள் என கூறி, தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top