Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
ஒரே நேரத்தில் 764 பேர் உணவு உண்டு கின்னஸ் சாதனை!!!

SooriyanFM Gossip - ஒரே நேரத்தில் 764 பேர் உணவு உண்டு கின்னஸ் சாதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

703 Views
சீனாவின் புத்தாண்டு கடந்த 5ம் திகதி சீன புத்தாண்டின் முதல் நாளை கொண்டாடும் வகையில் சிட்னியில் உள்ள டார்லிங் என்ற துறைமுகத்தில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு உண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 

டம்ப்ளிங் எனப்படும் பாரம்பரிய உணவை குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் சாப்பிட்டனர். இதற்காக சுமார் 4,000 டம்ப்ளிங்களை மக்கள் அவர்கள் கைப்படவே செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை பதிவாளர்கள் இதனை கண்காணித்தனர். 100 மேசைகளுக்கு 10 பேர் என்ற கணக்கில் 764 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிட்டதை தொடர்ந்து பார்வையிட்டனர். பின்னர் சிட்னி கவுன்சிலர் ஜெஸ் ஸ்கில்லியின் கின்னஸ் விருதை பெற்றுக்கொண்டார்.

இதுவரை 2013ம் ஆண்டு மெல்போர்னில் 750 மக்கள் ஒன்றாக சாப்பிட்டதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் முந்தைய சாதனையை சிட்னி மக்கள் முறியடித்துள்ளனர். மேலும் இந்த வசந்த கால விழாவானது பிப்ரவரி 10ம் திகதி வரை நடைபெற உள்ளது. வார இறுதியில் டிராகன் படகுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியைக்காண பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top