Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
சிம்ரன் - த்ரிஷா கொடுக்கப்போகும் அடிதடி.

SooriyanFM Gossip - சிம்ரன் - த்ரிஷா கொடுக்கப்போகும் அடிதடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

595 Views
தமிழ் சினிமாவில் பலரின் கனவுக்கன்னியாக இருந்தவர் இன்னும் இருப்பவர் நம்ம சிம்ரன்.அவருடன் இணைந்து ஜோடி திரைப்படத்தில் தோழியாக வந்தவர் தான்  த்ரிஷா . இப்போது அவரும் பலரின் கனவுக்கன்னி.

பெரும் நடிகையாக மாறிய பின், த்ரிஷா கதாநாயகியாக மட்டுமே நடிக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

சிம்ரன், த்ரிஷா கூட்டணி, நம்ம சூப்பர் ஸ்டாருடன் பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் ,இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் திரைப்படத்தில் இல்லை.

இப்போது செய்தி என்னவெனில், இந்த இரு கனவுக்கன்னிகளும் இணைந்து, ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனராம்.அதுவும், இருவரை மட்டுமே மையமாகக் கொண்ட அடிதடி திரைப்படம்.அறிமுக இயக்குனரான சனந்த் இயக்கவுள்ளதாகவும், படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top