Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா, விஜய்க்கு தங்கச்சியா மட்டும் தான் நடிப்பேன் - சொர்ணா அக்காவை பற்றிய புதிய தகவல்.

SooriyanFM Gossip - சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா, விஜய்க்கு தங்கச்சியா மட்டும் தான் நடிப்பேன் - சொர்ணா அக்காவை பற்றிய புதிய தகவல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,235 Views
தளபதி விஜய் திரைப்படம் வந்தாலே திருவிழாதான் குறிப்பாக சிறுவர்கள் அதிகம் கவர்ந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்த விடயமே. அவரின்  படத்திலும் எப்படியாவது ஒரு குழந்தை காட்சி  வந்து விடுகிறது. குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கிறது.

தற்போது ராமநாதபுரத்தை சேர்ந்த குட்டி பெண் ஜெயலலிதா சமூகவலைதளங்களில் தன் பேச்சால் அதிகமாக பலரையும் கவர்ந்துள்ளார்.

அவர் அந்த பேட்டியில் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். அவரின் படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

நடித்தால் அவருக்கு தங்கச்சியாக தான் நடிப்பேன் என கூறியுள்ளார். அவரை குட்டி சொர்ணாக்கா என செல்லமாக பலரும்
அழைத்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top