Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
புற்றுநோய்க்கான தீர்வு, மரபணு முட்டைகளை இடும் கோழிகளிடம் உள்ளது!

SooriyanFM Gossip - புற்றுநோய்க்கான தீர்வு, மரபணு முட்டைகளை இடும் கோழிகளிடம் உள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,622 Views
உலகளாவிய ரீதியில் தற்போது புற்றுநோய் தாக்கத்தால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செழிக்கிறது. இந்த நிலையில் மரபணு மாற்றம் மூலம், மூட்டு வலி மற்றும் சில வகை புற்றுநோய்க்கு மருந்து மரபணு முட்டைகளை இடும் கோழிகளிடம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது  மரபணு  முட்டைகளை இடும் கோழிகளை  ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும், இந்த மருந்துகளை முட்டையாக இடும் போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்பட மாட்டாது. மேலும் அவை அன்பாக கவனித்துக் கொள்ளப்படும்.

பெரிய பண்ணைகளில் வாழும், அதிக பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களால், இந்த கோழிகளுக்கு சிறந்த உணவும், நீரும் வழங்கப்பட்டு, தினமும் நன்றாக பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோழிகளை பொறுத்தவரை அவை எப்போதும் போல் முட்டைகளை இடுகின்றன. எனவே அவற்றின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இந்த முயற்சியின் மூலம் புற்று நோய் உள்ளிட்ட சில நோய்களுக்கான தீர்வுகளை பெற முடியும் என, ஆராச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top