Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
ட்விட்டரில் நயன்தாராவை கலாய்த்த விக்னேஷ் சிவன்!!!

cinema gossip - ட்விட்டரில் நயன்தாராவை கலாய்த்த விக்னேஷ் சிவன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,388 Views
இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் ஐரா. முதன்முறையாக  இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். 

நயன்தாரா, கலையரசன், யோகிபாபு,மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
கவிஞர் தாமரையின் வரிகளில் மேகதூதம் எனத் தொடங்கும்
பாடல் வெளியாகியுள்ளது இந்த படத்தில் ஒரு நயன்தாரா கருமையான தோற்றத்தில், பெரிய பொட்டுடன், சாதாரணப் புடவையில் எளிமையாகக் காணப்படுகிறார்.

இந்த நயன்தாரவைப் பார்த்த விக்னேஷ் சிவன் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் அவர், "ஐரா படத்தில் இருந்து அருமையான பாடல். கவிஞர் தாமரை தனது ஒவ்வொரு பாடலிலும் அசர வைக்கிறார். எப்படிப்பட்ட புத்திசாலி அவர். கேஜிஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சர்ஜுனுக்கு எனது வாழ்த்துக்கள். நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்த பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது", என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top