Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைக்கப்போகும் யோகி பாபு

cinema gossip - சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைக்கப்போகும் யோகி பாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

306 Views
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருக்கிறது. அவரை கதையின் நாயகனாக வைத்தும், சில படங்கள் தயாராகி வருகின்றன. இதனால் யோகி பாபுவின் சம்பளம் உயர்ந்துள்ளது.

கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே யோகி பாபுவால் 'பேட்ட' படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் சர்கார் படத்தில் யோகி பாபு நடித்ததால், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

இதனால் ரஜினியை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நிச்சயம் இருப்பார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர். கால்ஷீட் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவரை ஒப்பந்தம் செய்யவும் முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

இதனால் ரஜினியுடன் நடிக்கும் யோகி பாபுவின் ஆசை நிறைவேற உள்ளது. பேட்ட படத்தில் மிஸ்ஸான வாய்ப்பு முருகதாஸ் படத்தில் கிடைத்துள்ளதால், யோகி பாபு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top