Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
Mr. லோக்கல் படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நயன்

SooriyanFM Gossip - Mr. லோக்கல் படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

533 Views
நயன்தாரா கைக் கடிகாரங்களை பரிசளித்த செயற்பாடு படக் குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘Mr. லோக்கல்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி சேர்ந்த இரண்டாவது படம் இதுவாகும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார்.

ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைபை ஹிப் ஹாப் தமிழா ஆதி செய்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்டக் காட்சிகள் நிறைவு பெற்று உள்ளன.

இந்த கடைசி நாள் படைப்பு பிடிப்பில் நயன் அனைவருக்கும் கைக்கடிகாரம் பரிசளித்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top