Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
பார்த்தீபனின் மூத்த மகளுக்கும் திருமணம்!!

cinema gossip - பார்த்தீபனின் மூத்த மகளுக்கும் திருமணம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,747 Views
நடிகர் பார்த்தீபனும் நடிகை சீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்  இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர். 

கடந்தாண்டு, 2 வது மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கு கடந்த ஜனவரி மாதமே திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் நரேஷ் கார்த்திக். இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேத்தியும், எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகளான சத்யா - ஜெயச்சந்திரன் ஆகியோரின் மகனுமாவார் ஆவார்.

இந்த திருமணம் இருவீட்டாரது பெற்றோர்கள் பார்த்து நிச்சயத்தது. கடந்த ஜனவரி மாதமே திருமணம் நிச்சயமாகி உள்ளது. அந்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது. மார்ச் 24ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணம் இருவீட்டாரது பெற்றோர்கள் பார்த்து நிச்சயத்தது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top