Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
தூரமாக நின்று பார்த்தல் தெரிவது ஒன்று, அருகில் வந்து பார்த்தால் தெரிவது மற்றொன்று!

SooriyanFM Gossip - தூரமாக நின்று பார்த்தல் தெரிவது ஒன்று, அருகில் வந்து பார்த்தால் தெரிவது மற்றொன்று!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,884 Views
அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஓவியம், தற்போது வைரலாகி வருகின்றது. சின்னச் சின்ன பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட மாயத் தோற்ற ஓவியம் ஒன்றே
இவ்வாறு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நேரம் நம் கண்கள் பார்ப்பதை, நம்மாலே நம்ப முடியாது. Illusion என்று ஆங்கிலத்தில் சொல்லும் மாயத்தோற்றம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு பல மாயைகளை காட்டும். சில முப்பரிமாண வகை புகைப்படங்கள், அச்சு அசலாக உண்மையான உருவமாக காட்சியளிக்கும்.

எனினும் அது வெறும் புகைப்படங்களாகவே இருக்கும். இப்படி மாயத் தோற்றத்தில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஓவியமே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த ஓவியம், இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. தோமஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த ஓவியத்தை எப்படி உருவாக்க முடியும் என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஒரு ஆணின் முகம் போன்ற இந்த வைரல் ஓவியத்தை, தோமஸ் மிக ஆழமாகவே அழகுபடுத்தியுள்ளார்.

முன் புறத்தில் நின்று பார்த்தால் பல வகையான வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியத்தை போல் இந்த ஓவியம் தெரிகிறது. ஆனால் அருகில் சென்று பார்த்தால், பல வகையான சின்னச் சின்ன பொருட்களை வைத்து இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.

உடைந்த பொம்மைகள், பழைய புகைப்படங்கள், மீன் வலை போன்ற பழைய பொருட்களை வைத்தே, இந்த மாயத் தோற்றமான ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஓவியரைப் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top