Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
மைக்கேல் ஜக்சனின் உருவத்தைப் பெற, 11 தடவைகள் அறுவை சிகிச்சை செய்த ரசிகர்...

SooriyanFM Gossip - மைக்கேல் ஜக்சனின் உருவத்தைப் பெற, 11 தடவைகள் அறுவை சிகிச்சை செய்த ரசிகர்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,492 Views
மைக்கல் ஜக்சனின் தீவிர ரசிகர் ஒருவர், தனது உருவத்தை, ஜக்சனின் உருவத்தை போன்று மாற்றிக் கொள்ள, சுமார் 11 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்கல் ஜோசஃப் ஜக்சன், ஆபிரிக்க அமெரிக்க பொப் இசைப் பாடகர் மட்டுமல்லாது, நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்களை கொண்டவர்.

இவர் புகழ்பெற்ற ஜக்சன், இசைக் குடும்பத்தில் பிறந்த ஏழாம் பிள்ளை. அவருக்கு உலகம் முழுவதும் அவருக்காக எதையும் செய்யத் துணியும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி, அவரைப் போலவே அர்ஜண்டினாவைச் சேர்ந்த லொயோ ப்ளான்கோ (Leo Blanco) என்ற 22 வயது இளைஞன். மைக்கல் ஜக்சனைப் போன்று, தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்.

மைக்கல் ஜக்சனும், தன் வாழ்நாளில் பல காரணங்களுக்காக பல தடவைகள் பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துள்ளார். இதற்காக 30,000 டொலர்கள் செலவு செய்திருக்கிறார். அதாவது சுமார் 21,31,350 ரூபா அளவில் இந்த அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. லியோ மைக்கல் ஜக்சனின் முகத்தைப் பெற, ஒரு முறை இரு முறை அல்ல, மொத்தமாக 11 முறை இவர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். ஒவொரு முறையும் அந்த சர்ஜரியில் திருப்தி இல்லை என்பதால், மீண்டும் மீண்டும் இவர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top