இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பண வரவு
இடபம் - பிரயாணம்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - மனசஞ்சலம் நிவர்த்தி
சிம்மம் - கடின வேலைப்பளு
கன்னி - பொறுமை
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - தேக ஆரோக்கியம்
தனுசு - பண வரவு
மகரம் - சாதகம்
கும்பம் - உறவுகள் ஒன்றுகூடல்
மீனம் - சோர்வு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.