Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
அம்மாவின் மறுமணத்திற்காக, கையில் போடப்பட்ட மருதாணியை வியந்து பார்த்த ரஜினியின் பேரன்.

SooriyanFM Gossip - அம்மாவின் மறுமணத்திற்காக, கையில் போடப்பட்ட மருதாணியை வியந்து பார்த்த ரஜினியின் பேரன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,764 Views
திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்து விட்டு, தற்போது விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதனை ரஜினிகாந்த் குடும்பமும் உறுதிப்படுத்தியது. 

இந்த நிலையில், செளந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழவில்லை திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும், எதிர்வரும் 11 ஆம் திகதி, மறுமணம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்தும், தற்போது திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு திருமண பத்திரிக்கை வழங்கி வருகின்றார்.

இதனிடையே செளந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணா, தனது அம்மாவின் கையில் போடப்படுள்ள மருதாணியை வியப்பாக பார்க்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதே போல் ரஜினி தனது மகளை பாசத்தால் கட்டி அனைத்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த இரு புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top