Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
பரிதாபமாக பன்னிரண்டு பேரின் உயிரை பறித்த, கள்ளச் சாராயம்.

SooriyanFM Gossip - பரிதாபமாக பன்னிரண்டு பேரின் உயிரை பறித்த, கள்ளச் சாராயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views
உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம் பாலுப்பூர் ரூர்கி பகுதியில், கள்ளச்சாராய விற்பனைநிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த தினம் நள்ளிரவு இந்த பகுதியில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதில் பன்னிரண்டு பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. அத்துடன் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் தமது விசாரணையை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top