Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
பட்டுப்போன பனையிலிருந்து பாயும் தண்ணீர் - அதிசயம்

SooriyanFM Gossip - பட்டுப்போன பனையிலிருந்து பாயும் தண்ணீர் - அதிசயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

802 Views
தூத்துக்குடியில் இடம்பெற்ற, எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்த சம்பவம் தான், அங்குள்ள விவசாயி ஒருவரின் பனை மரத்திலிருந்து  தண்ணீர் பீறிட்டு  அடித்தமையாகும். 

அதுவும், பட்டுப்போன பனைமரம் தான் அது. நிலத்தில் இருந்து, 8 அடி உயரத்தில், மரத்தில் துவாரம் ஏற்பட்டு ,அதிலிருந்தே தண்ணீர் வருகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்த மக்கள், பெரும் அச்சத்திலும், பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம், ஏராளமான மக்கள், இதைச் சென்று பார்த்துவருவதாகவும், இவ்வாறு ஏன் நடக்குறது என,ஆராயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top