Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
ஒரே நாளில் அண்ணனும் தம்பியும் திரையரங்குகளில் அசத்த ரெடி!!

SooriyanFM Gossip - ஒரே நாளில் அண்ணனும் தம்பியும் திரையரங்குகளில் அசத்த ரெடி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,300 Views
நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் இப்போதெல்லாம் மிகப் பெரும் அளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பதற்கு, அவரின் வித்தியாசமான நடிப்பும் ,அவர் திரைப்படத்தைத் தெரிவு செய்யும் விதமும் எனக் கூறப்படுகிறது.
கார்த்தியின் நடிப்பில், தேவ் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறது திரைப்படக் குழு.ரம்யா கிருஷ்ணன் ,பிரகாஷ் ராஜ் , ராகுல் ப்ரீதி சிங்க் ஆகியோரின் அசத்தலான நடிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் வர இருக்கின்றமை, குறிப்பிடத்தக்கது.எல்லோரும் அறிந்த விடயம்.

பெப்ரவரி 14 ஆம் திகதி திரைக்கு தேவ் வரும் போது , சூர்யாவின் NGK டீசரும் ,தேவ் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என,தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அண்ணன் தம்பியின் ரசிகர்கள், ஒட்டுமொத்தமாக கொண்டாட்டத்தில் இருப்பதாக ,சமூக வளைத்தளங்கள் பேசுகின்றன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top