Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
Instagram Stories வசதியை எத்தனை பேர் பயன்படுத்துகின்றார்கள் தெரியுமா??

instagram stories - Instagram Stories வசதியை எத்தனை பேர் பயன்படுத்துகின்றார்கள் தெரியுமா??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
Instagram செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
 

Instagram செயலியில் பயனர்கள் என்ன செய்கின்றனர் என்பதை, அவர்களை தொடரும் பயனாளர்களிடம் (followers) தெரிவிக்க வசதியாக ஸ்டோரிஸ் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. Instagram Stories அம்சத்தை தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் Mark zuckerberg தெரிவித்துள்ளார்.

Instagram செயலியை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றநிலையில், Instagram Storiesஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இப்பொழுதுவரையில் 10 கோடி வரை அதிகரித்துள்ளது.

Instagram செயலியை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற செயலிகளிலும் ஸ்டோரிஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Instagram செயலியில் ஸ்டோரிஸ் ஊடாக பயனர்கள் ஒளிப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை தங்களது ஸ்டோரிக்களாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top