Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
முக்கியமான மூன்று ஆண்கள் தொடர்பில் ட்வீட் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்

SooriyanFM Gossip - முக்கியமான மூன்று ஆண்கள் தொடர்பில் ட்வீட் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

273 Views
தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்களை மிகவும் பரவசமாக செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று ஆண்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்தின் மறு மணம் மிகவும் சிறப்பாக இன்று சென்னையில் நடைபெற்றது. தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் விசாகனும் சௌந்தர்யாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் 3 நாட்களாக திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றிருந்த நிலையில், இரண்டு வீட்டினரின் நெருங்கிய சொந்தங்கள் மாத்திரம் திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top