Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
எங்குமில்லாதவாறு குற்றவாளிகளுக்கு, தண்டனை வழங்கும் இந்தோனேஷியா - கேட்டால் அதிர்ந்தே போவீர்கள்.

SooriyanFM Gossip - எங்குமில்லாதவாறு குற்றவாளிகளுக்கு, தண்டனை வழங்கும் இந்தோனேஷியா - கேட்டால் அதிர்ந்தே போவீர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,418 Views
இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் கைத்தொலைபேசிகள் அதிகளவில் திருடப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. இதனை அடுத்து அங்குள்ள காவல்துறையினர்,  தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இந்த விசாரணைகளின் போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரை விசாரணை செய்த காவல்துறையினர், சந்தேக நபரின் வாய்க்குள் அல்லது ஆய்டைக்குள் பாம்பை விட்டு விடுவதாக மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக செய்திங்கள் கசிந்துள்ளன.

இந்த சம்பவம் காணொளியாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்வேறு தரப்பினரால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top