Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
நம் தாய் மொழியில் சுவர்க்கடிகாரம்

SooriyanFM Gossip - நம் தாய் மொழியில் சுவர்க்கடிகாரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,001 Views
இந்தக் காலகட்டத்தில், தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் , தங்கள் சொந்த முயற்சியால், வித்தியாசமான கண்டுபிடிப்புகளை, நம் மக்கள் செய்த வண்ணம் தான் உள்ளனர்.
அந்த வகையில், எங்கள் தாய் மொழியான தமிழ் மொழியை வைத்து, ஒரு கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுவும், தமிழ் ,உயிர் எழுத்துக்களுக்கு சுவர்க்க கடிகாரம் மூலம், ஒரு தமிழர் உயிர் கொடுத்துள்ளார். 12 உயிரெழுத்துக்களை வைத்து ,12 மணிநேரத்தையும், அழகாகப் புரிந்து கொள்ளும் வகையில் தயாரித்துள்ளார்.


தாய் மொழி மீது இவர் கொண்ட பற்றைப் பாராட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் அப் புகைப்படம் பகிரப்பட்டு பாராட்டப்படுகிறது.


நாமும் வாழ்த்துவோம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top